தேர்தலுக்கு முன் தடுப்பு மருந்து வெளியிட்டு வெற்றி பெறும் டிரம்பின் திட்டத்தை முறியடித்த அமெரிக்க உணவு & மருந்துகள் கட்டுப்பாட்டு ஏஜென்சி
கோவிட் -19 தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் உணவு மற்றும் மருந்துகள் ஏஜென்சி அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் முன், ஏதேனும் பாதுகாப்பு சார்ந்த பக்க விளைவுகள் உள்ளனவா இறுதி முடிவு…