தெலுங்கு, இந்தி படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தது.. தமிழ் படப்பிடிப்பு எப்போது?
கொரோனா வைரஸ் பரவலலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 70 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. திரையுலகில் பெரும்பாலான பணிகள் முடங்கியிருக்கிறது. சமீபத்தில்தான்…