கொரோனாவில் தப்பி ஆன்லைனில் சிக்கும் குழந்தைகள்.. ’குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா வேதனை..
தேசிய விருதை பெற்று பலருடைய கவனத்தை ஈர்த்த படம் ‘குற்றம் கடிதல்’. ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தியிருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பிரம்மா இயக்கி இருந்தார். இன்றைய சூழலில்…