Category: சினி பிட்ஸ்

அஜீத்தை இயக்கவிருந்த இயக்குனர்.. திடீர் மரணத்தால் நிறைவேறாத ஆசை..

முன்பெல்லாம் இயக்குனர்கள் ஹீரோவை தேர்வு செய்வார்கள் இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் தான் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்க வேண்டும் என்று முடிவு செய்கி றார்கள். மலையாளத்தில்…

விஜய்க்கு சுஷாந்த் ஸ்டைலில் ’பிகில்’ பட லுக்.. தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்..

நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் பிகில். அட்லீ இயக்கி இருந்தார். அர்சன்னா கல்பாதி தயாரித்தி ருந்தார். பிகில் படத்தில் விஜய் நடித்த ராய்யப்ப ரவுடி…

ஜெயலிதாவாக கங்கனா நடிப்பது அவமானம்.. நடிகை மீரா மிதுன் தாக்கு..

மாடல் அழகியாக இருந்து நடிக்க வந்தார் மீராமிதுன். 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏற்ப் புத்தி மாறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு…

வர்மா இயக்கும் அடுத்த 2 படமும் ஒடிடியில்தான் ரிலீஸ்..

திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ’நேக்கட்’ திரைப்படம் ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க் கையை பற்றிய கதையை அலசுகிறது https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட்…

லாரன்ஸின் திகில் படம் ஒடிடியில் ரிலீஸ்.. இயக்குனருக்கு அக்‌ஷய் பாராட்டு..

கடந்த 2011ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ’காஞ்சனா’. சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தை ஏற்றிருந்தார். இப்படம் இந்தியில் ’லட்சுமி பாம்’ பெயரில் உருவாகி…

6வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்… வாசகர்களுக்கு நன்றி…

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இன்று அனைத்தும் டிஜிட்டல்மயமாக மாறி வருகிறது. தற்போதைய கொரோனா நடவடிக்கை, அனைத்து செயல்களை யுமே டிஜிட்டல் மயமாக…

விக்ரம் பட ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ரிலீஸ்.. ஸ்ரேயா கோஷலின் குரலில் தும்பி துள்ளல்..

சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ’தும்பி துள்ளல்..’ காதல் பாடல்…

இயக்குநர் ஹரியின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம்?

சாத்தான்குளத்தல் தந்தை-மகன் இருவரும் காவல்துறை விசாரணையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையடுத்து, பிரபலங்கள் பலரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றன. திரைத்துறை பிரபலங்கள் அவர்களுள் முக்கியமானவர்கள்! காவல்துறை…

திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகுமா ரஜினியின் ‘அண்ணாத்த’….?

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது . இப்படம் அக்டோபர் மாதம்…

இதற்குதானே ஆசைப்பட்டாய்.. நடிகருக்கு ஆண்குழந்தை..

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் மற்றும் ரங்கூன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருப்பவர் டேனியல் அன்னி போப்.…