Category: சினி பிட்ஸ்

நடிகர் கருணாஸ் கொரோனாவிலிருந்து மீண்டார்.. தனிமையில் இருக்க டாக்டர்கள் அட்வைஸ்..

நடிகர் கருணாஸ். சட்டமன்ற உறுப்பினரா கவும் இருக்கிறார். இவர் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டார். விட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்ற நிலையில் பின்னர்…

எஸ்.பி.பி சிகிச்சை அறையில் ஸ்பீக்கர் செட்டப்.. அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்பி சிகிச்சை..

மருத்துவ சிகிச்சை தவிர குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இசை சிகிச்சையும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப் படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டதாக முதலில் கூறினார் பின்னணி பாடகர்…

இறந்த நடிகர் சேதுவின் மனைவி உருக்கமான அனுபவங்கள்.. ’ஒவ்வொரு நாளையும் உங்களுடன் கழிப்பேன்..’

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் சேது. இவர் தொழில் ரீதியாக ஒரு…

கங்கனா  உயிர் பாதுகாப்புக்காக 1லட்சத்து 15 ஆயிரம் மகாமிருந்துந்திய மந்திரம்.. குடும்பத்தினர் நடத்திய சிறப்பு யாகம்..

தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். இந்தியில் ’மணி கர்ணிகா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக் கிறார். தற்போது ஏ.ஏல்.விஜய்…

எஸ்பிபி விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்… ரஜினி உருக்கம் – வீடியோ

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்…

கீர்த்தி சுரேஷுக்கு இன்னொரு தேசிய விருது ரெடி!

கதையின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள புதிய தெலுங்கு படமான ’’GOOD LUCK SAKHI’’ யின் முன்னோட்ட காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி…

துருக்கியின் முதல் பெண்மணி எமின் எர்டோகனை சந்தித்தார் நடிகர் அமீர்கான்….!

துருக்கியின் முதல் பெண்மணி எமின் எர்டோகன் சனிக்கிழமையன்று பாலிவுட் நடிகர் அமீர்கானை இஸ்தான்புல்லில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்தார். எமின் எர்டோகன், தனது வரவிருக்கும் லால் சிங்…

இணையத்தில் வைரலாகும் மம்மூட்டியின் புதிய லுக்….!

மீண்டும், ‘வயது குறைந்து காணப்படுகிறார் மம்மூட்டி. லாக் டவுனில் வர்க் அவுட் செய்து முடித்து தனது உடலை புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்டார்.…

எனது தந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் : எஸ் பி பி சரண

சென்னை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்…

ராஜமவுலி படத்திலிருந்து அலியாபட் நீக்கமா? 1 கோடி டிஸ்லைக் வாங்கி சாதனை செய்த நடிகை..

நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் காரணம் என்று விவாதம் உள்ளது, அதில் நடிகை அலியாபட் பெயரும் இடம் பெற்றது. அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.…