எஸ் பி பி எனக்கு கடவுள், அவர் திரும்பி வருவார்.. நடிகை குஷ்பு உருக்கமான வீடியோ..
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை பற்றி நடிகை குஷ்பு உருக்கமான வீடியோ வெளியிட்டிருக்கிறார்.…