Category: சினி பிட்ஸ்

ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமுக்கு நடிகை கங்கனா அளித்த ஆச்சரியமான பதில்.. படம் ஏற்க மறுத்த விவகாரம்..

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவிட் டிருந்தார். அதில், ‘இந்தி படம் ஒன்றை ஏற்க மறுத்தேம். நடிகை கங்கனா அதில் நடிக்க…

நடிகை மனைவியை நினைத்து ஆரவ் பதிவிட்ட முதல் டிவிட்..

பிக்பாஸ் நடிகர் ஆரவ். நடிகை ஓவியா வுக்கும் காதல் என்று கடந்த 2 வருடமாக கிசுகிசு வந்துக்கொடிருந்த நிலையில் அதை இருவருமே மறுத்து வந்தனர். இதையடுத்து அந்த…

பிக்பாஸ் 4 நடத்த விடமாட்டேன்: கமலுக்கு சவால் விட்ட மீரா மிதுன்..

கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த ஆண்டு 4வது சீசன் தொடங்கிறார். அதற்கான புரோமோ வீடியோக்களும் வெளியிட தொடங்கி…

இந்தி பட வாய்ப்பு கிடைத்தால் டி ஷர்ட்டை கழற்றிவிடுவார்கள்.. காமெடி நடிகை செய்யும் காமெடி

கோலிவுட்டில் எல்லோ ருக்கும் இந்திக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண் டிருக்கின்றனர். சமீபத்தில் வெற்றிமாறன் டெல்லி விமான நிலையத் தில் இந்தி தெரியாது என்பதால் அவமானப்படுத் தப்பட்டதாக…

விஜய்சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா….?

கேஜேஆர் நிறுவனம் தயாரித்து வரும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலாகி இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்…

இது நயன்தாராவின் சின்ன வயசு போட்டோவா..? குழம்பும் ரசிகர்கள் ….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் நயன்தாரா ஒரு ரோல்…

அமைச்சர் பாராட்டிய ’செக்யூரிட்டி’ ராணுவ வீரர்கள் குறும்படம் 4 மொழியில் டப்பிங்..

தலைவா’ ’திருநெல்வேலி’ ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் உதயா. ’செக்யூரிட்டி’ என்ற குறும்படத்தை இவர் முதன்முறையாக இயக்கி வெளியிட்டார். செக்யூரிட்டி படம் பற்றி உதயா கூறியது:…

இயக்குநர் வெற்றிமாறனின் Viral T-Shirt போட்டோ….!

இந்தி திணிப்பை கண்டித்து இசையமைப்பாளர் யுவன்ஷங்கர ராஜா ” I am a தமிழ் பேசும் Indian” என்கிற வாசகம் தாங்கிய டி-சர்டை அனிந்தபடி ஒரு புகைப்படத்தை…

காடு மேம்படுத்த இரண்டு கோடி ரூபாய் அளித்த நடிகர் பிரபாஸ்..

பிரபல நடிகரும். பாகுபலி ஹீரோவுமான பிரபாஸ் வன மேம்பாட்டுக் காக ரூ 2 கோடி அளிந் திருக்கிறார். அதன் விவரம் இதுதான்: ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில்…

‘இப்ப இல்லனா, எப்பவுமே இல்லை’ ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் சுவரொட்டி….!

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. அரசியல் காட்சிகள் தங்களது பணியை தற்போதே ஆரம்பித்து விட்டனர் . யாருடன் யார்…