புயலால் முறிந்த மரங்களுக்கு மத்தியில் ஃபோட்டோ ஷூட் நடத்திய நடிகை தீபிகா சிங்கை விளாசும் நெட்டிசன்கள்….!
அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலால் கடந்த 17ஆம் தேதி அன்று, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது குஜராத் மற்றும்…