Category: சினி பிட்ஸ்

‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் வடிவேலு….!

தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர் சரியாக சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் சுராஜ் இயக்கும் புதிய படத்தில்…

தனது அரசியல் பயணம் இனி ஆன்மீக அரசியல் பயணமாகவே இருக்கும் என டி. ராஜேந்தர் அறிவிப்பு…..!

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடத்தி வரும் டி.ராஜேந்தர் சில தினங்களுக்கு முன்பு இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்திருந்தார்.…

திமுக-வுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் VJமகேஸ்வரி…!

தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. 10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக இந்த ஆட்சியை தக்க வைப்பதற்காகவும், 10 வருடம் ஆட்சியில்…

புதிய லம்போர்கினி காரை வாங்கிய பாகுபலி நடிகர்….!

பாகுபலி நடிகர் பிரபாஸ் புதிதாக வாங்கியிருக்கும் ‘லம்போர்கினி’ கார் தான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக். இந்தியாவில் ஸ்வாங்கி ஆரஞ்சு நிற காரின் விலை, ரூ 5.6…

மன்னிப்பு கேட்டதால் ‘அவன் இவன்’ பட வழக்கிலிருந்து ஆர்யாவை விடுவித்த நீதிமன்றம்….!

ஆர்யா, விஷால் நடித்து பாலா இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படம் 2011-ல் வெளியானது. அம்பாசமுத்திரம் சிங்கம்பட்டி ஜமீனை தரக்குறைவாக விமர்சித்து படமாக்கப்பட்டிருந்ததாக படம் வெளியானபோது விமர்சனம் எழுந்தது.…

அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான் கூட ஓடிடி தளம் தொடங்குவேன் : டி. ராஜேந்தர்

அறிமுக இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘தண்ணி வண்டி’. இந்தப் படத்தின் ட்ரெய்லரை டி.ராஜேந்தர் வெளியிட்டார். இந்த விழாவில் டி.ராஜேந்தர் பேசுகையில், “ஓடிடி என்பது…

ராணா அனுப்பிய பரிசுக்கு நன்றி தெரிவித்த த்ரிஷா….!

நடிகர் ராணாவின் ‘காடன்’ படம் இந்த வாரம் வெளியானது. தெலுங்கில் ‘ஆரண்யா’ என்கிற பெயரிலும், இந்தியில் ‘ஹாத்தி மேரே ஸாத்தி’ என்கிற பெயரிலும் ஒரே நேரத்தில் இப்படம்…

ஆரம்பமானது ‘நவரசா’ நல உதவிகள்…!

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி திரைப்படம் தயாராகி வருகிறது. மொத்தம் 9 இயக்குநர்கள், 9 குறும்படங்களை இயக்குகின்றனர். மணிரத்னம்…

பலமுனை போட்டியுடன் அரங்கேற தயாராகும் ‘மாநாடு’ பட ஷூட்டிங்….!

சிம்புவின் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது. மாநாடு…

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய ராம்சரண்…!

தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது…