Category: சினி பிட்ஸ்

பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம்….!

கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில்…

OTT யில் களமிறங்கும் ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுவனம்….!

பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய ராதிகா சரத்குமாரின் Radaan Media woks நிறுவனம் தற்போது OTT தளத்தில் “இரை” எனும் இணைய தொடர் மூலம் தன் புதிய…

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா2021: முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தார் நடிகர் கார்த்தி…

சென்னை: மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு மசோதா2021 தடுக்க வேண்டும் என வலியுறுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் கார்த்தி மனு கொடுத்துள்ளார்.…

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது! முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; அதை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி மத்தியஅரசுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசு…

திரையுலகினர் எதிர்ப்பு : ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழு 

டில்லி திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு காரணமாக டில்லியில் இன்று ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்கிறது. ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள திரைப்படங்களை…

ஆந்திராவில் ஜூலை 8 முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூலை 8 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம்…

வீடியோ வெளியிட்டு பிரபல கலை இயக்குநர் தற்கொலை….!

மராத்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கலை இயக்குநராக இருந்தவர் ராஜு சப்தே. அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்தார்.…

சாமியாரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’….!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘திட்டம் இரண்டு’ புதிய படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில்…

சாலை விபத்தில் பிரபல இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் மகன் மரணம்….!

பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் பிரபல கன்னட மற்றும் துளு இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் 20 வயது மகன் மரணமடைந்திருக்கிறார். 20 வயதாகும் மயூர் தனது நண்பர்…