Category: சினி பிட்ஸ்

துல்கர் சல்மானின் பெயரிடப்படாத படத்தின் First Look Poster வெளியீடு….!

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் உருவாக்கவுள்ளார்கள். இந்த படத்திற்கு…

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….!

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா…

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் குறித்த தகவலை இன்ஸ்டாவில் உறுதி செய்த நடிகர்….!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,…

பல வருடங்களாக பெட்டிக்குள் இருந்த ஜீவி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ சோனிலிவில் வெளியாகிறது….!

அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு ஜீ.வி.பிரகாஷை வைத்து இயக்கிய படம் ஐங்கரன். நாயகி மகிமா நம்பியார். 2017-ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தை காமன்மேன்…

விருதுகள் வென்று குவித்தாலும் நான் என்கின்ற அகந்தை அற்ற பணிவு உள்ளது தனுஷிடம் என கூறும் பாரதிராஜா….!

நடிகர் தனுஷ் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக தன்மை கொண்ட தனுஷ் கோலிவுட் முதல் ஹாலிவுட்…

தனுஷின் D43 ‘மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியீடு….!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் D43 . இது வரை டி43 என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்திற்கு தற்போது ‘மாறன்’…

கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் காமன் டிபி….!

இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு கிரேக்க மன்னர்கள் போன்று வடிவமைத்த தனுஷின் படத்தை காமன் டிபியாக வெளியிட்டுள்ளார். 2002-ஆம் ஆண்டு தனது தந்தை கஸ்தூரி…

மலையாள நடிகர் முகேஷை விவாகரத்து செய்யும் இரண்டாம் மனைவி

கொல்லம் மலையாள திரையுலக பிரபல நடிகர் முகேஷை அவரது இரண்டாம் மனைவி விவகாரத்து செய்ய உள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் முகேஷும் ஒருவர் ஆவார். இவர்…

‘விக்ரம்’ படத்தில் கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…..?

மூக்குத்தி அம்மனை தொடர்ந்து மேலுமொரு படத்தில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இது வெற்றிப் பெற்ற இந்தி படமொன்றின் தழுவல். ’பதாய் ஹோ’ இந்தியில் நல்ல வரவேற்பை…