‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ இந்தி ரீமேக்கில் அனில் கபூர் ஒப்பந்தம்….!
மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்து வருகிறார்…