தமிழ் மொழியில் இருந்து பிறந்த கன்னடம் என்னும் கமல் பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு
பெங்களூரு நடிகர் கமலஹாசன் தமிழ் மொசியில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும்…