“நான் காதலித்தவர்களில் பல பேர் சினிமாவுடன் அதிகத் தொடர்பில்லாதவர்கள்..” : மனம் திறக்கும் கவர்ச்சி நடிகை ஷகிலா
பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு, மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. இதை ஸ்ரீபதி பத்மநாபா, “ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)” என்ற பெயரில் தமிழில் மொழி…