“தர்மதுரை” திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள்!: டாக்டர் ராமதாஸ்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள தர்மதுரை திரைப்படம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ராமதாஸ் கண்கலங்கி, “மிக சிறப்பான படம்.…