எமிதான் ஜூனியர் ஐஸ்வர்யாராய்! சூப்பர்ஸ்டாரே சொல்லிவிட்டாராம்!

Must read

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடமான 2.ஓ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கிறார் அல்லவா?
அவரை, “ஜூனியர் ஐஸ்வர்யா ராய்” என்றுதான் செல்லமாக அழைக்கிறாராம் ரஜினி!
amy-jackson-177-d
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதை எமிஜாக்சனே சந்தோஷத்துடன் சொல்லியிருக்கிறார்.   மேலும் அந்த பேட்டியில், “இந்த படத்தில் எல்லோருக்குமே சூப்பரான கேரக்டர்கள்தான்.  இதுவரைக்கும் இந்திய படங்கள்ல பார்த்திராத காஸ்ட்யூம்ஸா இருக்கும். அந்த காஸ்ட்யூம் ஃபிட் பண்ணுவதற்காகவே நாங்கள் எல்லோரும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றோம். அயர்ன் மேன், மென் இன் பிளாக் படங்களுக்கு காஸ்ட்யூம் பண்ணின டிசைனர் தான் எங்களுக்கும் டிசைன்களை உருவாக்கி தந்தார்,” என்று சொல்லியிருக்கிறார்.
மேலும், “ரஜினி  சார் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன். ஸோ ஹம்ப்ள்!” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

More articles

Latest article