'ஐ டியூன்ஸில்' தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது 'கவலை வேண்டாம்' படத்தின் பாடல்கள்
ஒரு திரைப்படத்தின் இதயமாக கருதப்படுவது அந்த படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் தான்… கிராமபோனில் ஆரம்பித்து, ஆடியோ கேசட், சி டி ஆகியவற்றின் மூலமாக திரைப்படத்தின் பாடல்கள்…