Category: சினி பிட்ஸ்

நடிகர் சங்கத்தில் இருந்து சரத், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்!

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளாக சரத் குமார் , ராதாரவி உள்ளிடோர் பொறுப்பு வகித்தனர். பிறகு…

கலாட்டாவுக்கு மத்தியில் நடிகர் சங்க பொதுக்குழு!   ரஜினி, கமல் எஸ்கேப்!

நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இன்று மதியம் இரண்டு மணி முதல் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில்…

வேந்தர் மூவிஸ் மதன் வழக்கு : தாணு மற்றும் சிவாவிடம் போலீஸ் விசாரணை

வேந்தர் மூவிஸ் மதன் பண மோசடி வழக்கில் ஆறு மாதம் தேடப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் அதன்பின்…

வறுமையில் வாடிய‌ சந்திரபோஸ் மனைவிக்கு உதவிய விஷால்..!

நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் பொருப்புக்கு வந்த பின்னர் சங்கத்தை சேர்ந்த யாருக்கு கஷ்ட்டம் என்றாலும் உடனடியாக சென்று அவர்களுக்கு உதவி செய்வார். அப்படி சந்திரபோஸின் மனைவி…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்படும்! ஆர்.கே.செல்வமணி

சென்னை, பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மீண்டும் புதுப்பிக்கப்படும். சங்க பொதுச் செயலாளர் ஆர்..கே.செல்வமணி தெரிவித்தார். E-பாம் பதிவு செய்யாததால் சங்கத்தின் அங்கீகாரம்…

தனுஷ் ரசிகர்களிடம் ஜி.வி.பிரகாஷ் மோதல்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் சில காலமாகவே தனது அனைத்து கருத்துக்களையும் தனது சமூக வலைதளமான டுவிட்டரில் தெரிவித்து வருகின்றார், இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று சில…

ஆச்சரியம்: சூர்யாவின்சிங்கம் 3 படத்தை வாங்கிய ரசிகர்மன்றம்!

கேரளாவில்சிங்கம் 3 படத்தை விநியோகம் செய்யும் உரிமையை நடிகர் சூர்யாவின் ரசிகர்மன்றம்வாங்கியுள்ளது… நடிகர் சூர்யாவின் நடிப்பில்வெளிவரதயாராக உள்ள ‘சிங்கம் 3’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில்,…