ஆச்சரியம்: சூர்யாவின்சிங்கம் 3 படத்தை வாங்கிய ரசிகர்மன்றம்!

Must read

All Kerala SingamSuriya Fans and Welfare Association
All Kerala SingamSuriya Fans and Welfare Association

கேரளாவில்சிங்கம் 3 படத்தை விநியோகம் செய்யும் உரிமையை நடிகர் சூர்யாவின் ரசிகர்மன்றம்வாங்கியுள்ளது… நடிகர் சூர்யாவின் நடிப்பில்வெளிவரதயாராக உள்ள ‘சிங்கம் 3’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், “அனைத்து கேரளா சிங்கம் சூர்யா ரசிகர்கள் மற்றும் நலசங்கம்” (All Kerala SingamSuriya Fans and Welfare Association) மற்றும் சொப்பனம் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து கேரளாவில் சிங்கம் 3 திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறது. . ஒரு திரைப்படத்தை அவரது ரசிகர்மன்றமே வாங்கி விநியோயகம் செய்வது இதுவே முதல் முறை.

More articles

Latest article