ரஜினி – கமல் நடித்த ‘அவள் அப்படித்தான்’ படத்தின் ரீமேக்… ஸ்ரீப்ரியா ரோலில் ஸ்ருதிஹாசன்…
1978 ம் ஆண்டு C.ருத்ரய்யா இயக்கி தயாரித்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் இயக்குனராக…