ஜூலியை அடிக்கச் சொல்லி ஓவியாவை தூண்டும் நடிகை!: பிக்பாஸ் அலப்பறை
பிக் பாஸ் நிகழ்ச்சியை திரையுலகினரும் ஆர்வத்துடன் பார்த்துவருகிறார்கள். அதோடு இந்நிகழ்ச்சி குறித்து ட்விட்டர், பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு காயத்ரி மற்றும் ஜூலியை பிடிக்கவில்லை.…