விஷால் யார்? எப்படிப்பட்டவர்? இதுவரை செய்தது என்ன? : பட்டியல் போடும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:…