Category: சினி பிட்ஸ்

பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு….தெலுங்கு நடிகை அரை நிர்வாண போராட்டம்

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை அதிகரித்திருப்பதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது…

நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவது சூரப்பா! காவிரி விவகாரம் குறித்து நடிகர் விவேக் டுவிட்

சென்னை: நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா? என்று நகைச்சவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில்…

பண மதிப்பிழப்பு: ‘ நரேந்திர மோடி’ சினிமா அடுத்த மாதம் வெளியாகிறது

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின், பண மதிப்பிழப்பு குறித்து தயாரிக்கப்பட்டுள்ள கன்னட மொழி திரைப்படம், அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்…

காவிரி பிரச்சினை: சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை: நடிகர் சசிகுமார் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக…

திரையுலக பிரச்சினை: முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு! விஷால்

சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகம் சம்பந்தமாக தனி வாரியம் அமைக்கப்படும் என…

மான்வேட்டை வழக்கில் தீர்ப்பு: சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை

ஜோத்பூர்: மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அளித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரபல…

மீண்டும் திரையில் ”ரோஜா” புகழ் மதுபாலா !

காஷ்மீரில் கடத்தப்பட்ட கணவர் அரவிந்த் சாமியை மீட்க ’ரோஜா’ திரைப்படத்தில் போராடிய மதுபாலாவை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. கே பாலசந்தரால் தமிழில் அழகன் என்னும் படத்தில்…

இதற்கு முன் கமல் ரயிலில் பயணித்தது எப்போது தெரியுமா?

சென்னை: 13 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ரயிலில் பயணித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடக்க…

யுவன் சங்கர் ராஜாவின் கார் மாயமான மர்மம் என்ன? : போலீஸ் விசாரணை

சென்னை சென்னை எதிராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரிடம் ஒரு ஆடி சொகுசு கார்…

காவிரி மேலாண்மை வாரியம்: நடிகர் சங்கம் 4 மணி நேரம் போராட்டம் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நடிகர் சங்கம் சார்பில் ஏப்ரல் 8ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…