சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் ‘காலா’ இசை வெளியீட்டு விழா!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’.…