Category: சினி பிட்ஸ்

ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன்-2’ படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் மீண்டும் நடிக்கும் இந்தியன்-2 படத்துக்கு அனிருத் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான்…

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல்….

லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச் 28-ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும்…

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக எடிசன் விருது பெற்ற ஜெயம் ரவியின் மகன்…

டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவியின் மகனுக்கு பிரபலமான எடிசன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.…

அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘தடம்’ மார்ச்1ல் வெளியாகிறது

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படமான ‘தடம்’ மார்ச்1ல் வெளியாகிறது. ஏற்கனவே ‘குற்றம் 23 ‘ படத்தின் மூலம் தனி ஹீரோவாக…

ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’: ஜெ.வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது…

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்க உள்ளார. இந்தபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று…

2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வென்ற படங்கள் இதோ…!

திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதின் சிறந்த குறும்படமாக இந்தியாவின் ‘ப்ரீயட்.எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற…

2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருதை வென்ற இந்திய ஆவணப்படம்!

மாதவிடாய் குறித்த ‘ப்ரீயட்.எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற இந்திய ஆவணப்படம் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் மாதவிடாய் காலங்கள்…

‘உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது:’ ஆஸ்கர் விருதை வென்ற ‘பிரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படத்திற்கு காரணமாக இருந்த கோவை முருகானந்தம்….

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதை வென்ற ‘பிரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்’ படத்திற்கு காரணமாக இருந்த கோவை முருகானந்தம்….தனது கண்டுபிடிப்புக்கு ‘உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது’ என்று மகிழ்ச்சி…

பிரபுதேவா படத்துக்கு சிக்கல்… கிடப்பில் கிடக்கும் பொன்.மாணிக்கவேல்..

நடனக்கலைஞராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் பிரபுதேவா. காதலன் படத்தை ஷங்கர் ஆரம்பித்த போது-அதில் நடிக்க பிரசாந்திடம் கால்ஷீட் கேட்டார்.அந்த சமயத்தில் ‘ஜென்டில்மேன்’ வெளியாகி இருக்கவில்லை என்பதால் தயக்கம்…

இயக்குனர் சீனு ராமசாமி ரூ.10 லட்சம் தருவதாக கூறியும் பாடலை தர மறுத்த கவிஞர் வைரமுத்து.

சென்னை: ஒரு பாடலுக்கு ரூ.10 லட்சம் தருவதாக இயக்குனர் சீனு ராமசாமி கூறியும், தர மறுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து. இரா.சுப்பிரமணயன் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் சீமான் நடிப்பில்…