சினிமாவில் கூட ஒரு நிதர்சன உண்மையை சொல்லமுடியாத அளவுக்கு ரஜினி இவ்வளவு கோழையா…..?
ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று வெளியான தர்பார் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு…