Category: உலகம்

அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு….சீனா அதிரடி

பீஜிங்: அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிபர் டிரம்ப்…

வார்னர் – தென்ஆப்பிரிக்கா ரசிகர் தகராறு

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்கா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்க ரசிகர்கருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்…

பிரிட்டன்: ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் சோதனையிட  நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: சட்டவிரோதமாக தகவல் திருடிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்தை சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமான பேஸ்புக்கை, உலகம் முழுதும் 200…

பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பதவி ஏற்பு

லிமா : பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பதவி ஏற்றார். முன்னாள் அதிபர் குஸ்கின்ஸ்கி பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, மார்டின் விஸ்காரா தேர்ந்தெடுக்கப்பட்டாடார்.…

சீனா – அமெரிக்கா தகராறினால் தைவானுக்கு ஆபத்தா?

பீஜிங் தைவானுக்கு உதவும் அமெரிக்காவுக்கு எதிராக தைவான் மீது சீனா தாக்குதல் நடத்த வேண்டும் என சீன செய்தித் தாள் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது. சீனாவின் ஒரு…

ராஜபக்சே மகனுக்கு அமெரிக்கா வர தடை

கொழும்பு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல்…

பிரிட்டன் பாஸ்போர்ட்டை அச்சடிக்க உள்ள பிரெஞ்சு நிறுவனம்

லண்டன் பிரிட்டனின் புதிய நீல நிற பாஸ்போர்ட்டை அச்சடிக்கும் பணி தற்போது பிரெஞ்சு – டச்சு கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கடந்த 1988 வரை பிரிட்டன்…

பிலிப்பைன்ஸ்:  காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பதவிக்கு வந்தது முதல் போதைப்பொருள்…

மாலத்தீவு : அவசரநிலைச் சட்டம் திரும்பப் பெறப் பட்டது.

மாலே மாலத்தீவுகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அந்நாட்டு அரசு 45 நாட்களுக்கு அவசரநிலைச் சட்டத்தை அறிவித்தது. அதை ஒட்டி முன்னாள் அதிபர், நீதிபதிகள் உட்பட பலரும் கைது…

தமிழ் மொழி 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது : ஆய்வறிக்கை

டில்லி தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் அதில் தமிழ் மொழி மிகப்பழமையானது என்றும் ஒரு ஆய்வறிக்கை…