இலங்கை உள்ளாட்சி தேர்தல்: நகர சபை தலைவர்கள் தேர்வு செய்வதில் இழுபறி
கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அணியினர் பெரும்பலான இடங்களை கைப்பற்றிய நிலையில், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை…