Category: உலகம்

ஆஸ்திரேலியாவுக்கு போலி மீடியா குழுவினரை அழைத்து சென்ற இந்தியர் கைது

கேன்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு காமன் வெல்த் போட்டி செய்தி சேகரிக்க போலி மீடியா குழுவினராக 8 பயணிகளை அழைத்து சென்ற இந்தியர் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில்…

2012 துப்பாக்கி சூடுக்கு பின்னர் மலாலா முதன்முறையாக பாகிஸ்தான் வருகை

இஸ்லாமாபாத்: 2012ம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்ட பிறகு மலாலா தற்போது பாகிஸ்தான் வந்துள்ளார். பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியை சேர்ந்த 15 வயது மலாலா பெண் கல்வியை ஆதரித்து…

அமெரிக்கா: நியூஜெர்சியில் சீக்கிய விழிப்புணர்வு மாதமாக ஏப்ரல் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் சீக்கீய விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் சீக்கிய மதத்தின் நம்பிக்கை மற்றும் சீக்கியர்களின்…

இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல்

கௌகாத்தி சீனா வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவுக்கு வரவேண்டிய மழையை திபெத் பகுதிக்கு மாற்றுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடம்…

ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த டேவிட் வார்னர்

சிட்னி ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை ஒட்டி பதவி விலகிய அணியின் துணைத்தலைவர் டேவிட் வார்னர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு…

‘பொய் செய்திகள்’ வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை: மலேசிய அரசு அதிரடி

கோலாலம்பூர்: மலேசியாவில் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா, மலேசிய பாராளுமன்றத்தில் தாக்கல்…

விஜய் மல்லையாவுக்கு மூன்றாம் திருமணமா ? பரபரபூட்டும் புகைப்படங்கள்

லண்டன் இந்தியாவில் வங்கி மோசடி செய்து லண்டனுக்கு தப்பு ஓடிய விஜய் மல்லையா 3 ஆம் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் பிரபல…

திறமையை விட நன்னடத்தையே முக்கியம் : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

சிட்னி ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி கிரிக்கெட் வீரர்களுக்கு முதலில் நன்னடத்தை முக்கியம் எனவும் திறமை இரண்டாவது எனவும் கூறி உள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள்…

அணு ஆயுதங்களை கை விட வட கொரியா ஒப்புதல் : சீனா அறிவிப்பு

பீஜிங் அணு ஆயுதங்களை கை விடப் போவதாக சீன அதிபரிடம் வட கொரிய தலைவர் வாக்களித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாரக…

இந்திய பத்திரிகையாளர்கள் இருவர் கொலைக்கு ஐ நா கண்டனம்

நியூயார்க் இந்திய பத்திரிகையாளர்கள் சந்தீப் சர்மா மற்றும் நவின் நிஸ்சல் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு ஐநா தலைவர் அண்டானியோ கட்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர்…