Category: உலகம்

பாகிஸ்தான்: பாலியல் குற்றவாளியின் சகோதரியை பலாத்காரம் செய்து பழிதீர்த்த குடும்பத்தினர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பழிக்குபழியாக நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோபா டெக் சிங் மாவட்டம்…

அமெரிக்கா: சியாட்டல் நகர ரஷ்ய தூதரகத்தை மூட டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவ உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய்…

‘ஆரஞ்சு’ நிற பனி போர்வைக்குள் சிக்கிய கிழக்கு ஐரோப்பா

கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் ‘ஆரஞ்சு’ நிறத்தில் படர்ந்திருந்த பனி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக பெய்து வரும் பனியை விட இந்த முறை அதிக அளவில்…

இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ்…

ரஷ்ய மாலில் பயங்கர தீ விபத்து: 37 பேர் சாவு…. 120க்கும் மேற்பட்டோர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் சைபிரியா கெமெரோவோ நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியானதாக தகவல் வெளியாக…

வாடிகன் – சீன பேச்சுவார்த்தை : தைவான் பதட்டம்

பீஜிங் சீன நாட்டு தேவாலயங்களில் பிஷப்புகள் நியமனம் குறித்து சீனா – வாடிகன் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுவது தைவானில் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது. சீனாவில் உள்ள…

தேச துரோக வழக்கில் கேட்டலோனியா முன்னாள் தலைவர் கைது

பெர்லின்: கேட்டலோனியாவை தனி நாடாக அறிவித்த முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கேட்டலோனியா உள்ளது. இந்நிலையில் கேட்டலோனியாவை…

பாகிஸ்தான்: கிறிஸ்தவ தம்பதியயை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொலை செயத வழக்கில் 20 பேர் விடுதலை

லாகூர்: கிறிஸ்தவ தம்பதியரை எரித்துக் கொன்ற வழக்கில் 20 பேரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் லாகூர் கசூர் மாவட்டம் சக் கிராமத்தை சேர்ந்தவர்…

ஸ்டெர்லைட் ஆலை  அதிபர் வீட்டு முன்  லண்டன் தமிழர்கள் போராட்டம்! 

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டுமுன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…

ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகுகிறார் : புதிய தலைவர் டிம் பைனே

கேப் டவுன் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை ஒட்டி ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகுகிறார். கிரிக்கெட் பந்தயத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்…