Category: உலகம்

காபி கொள்முதல் விலை வீழ்ச்சியால் கேள்விக்குறியாகும் எத்தியோப்பிய விவசாயிகள் வாழ்க்கை

எத்தியோப்பியா: எத்தியோப்பியாவில் காபி கொட்டை விலை சரிவால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காபி உற்பத்தியில் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா முன்னணியில் இருக்கிறது. இங்கு தரமான காபிக்…

அரசு முடக்கம்: வெள்ளை மாளிகையில் கல்லூரி மாணவர்களுக்கு பர்கர், பீட்சாவை விருந்தாக அளித்த டிர்ம்ப்!

அமெரிக்க அரசின் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் சாம்பியன் பட்டம் வென்ற கால்பந்து வீரர்களான கல்லூரி மாணவர்களுக்கு அதிபர் டிரம்ப் விருந்து அளித்துள்ளார். மெக்டொனால்ட்ஸ், பர்கர்,…

கோபத்தை வெளிப்படுத்த சீனாவில் பிரத்யேக கடை..!

கோபத்தில் இருப்பவர்கள் பொருட்களை உடைத்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்காக சீனாவில் பிரத்யேக கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாருக்காவது கோபம் ஏற்பட்டால் அந்த கடையினுள் சென்று பொருட்களை உடைத்துக்…

இலவச கருத்தடை திட்டத்தை ரத்து செய்து அமெரிக்க அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இலவச கருத்தடை திட்டத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை வாஷிங்டன் உள்ளிட்ட 13 மாநிலங்களில் செயல்படுத்த கலிஃபோரினியா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் மில்லியன்…

வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் சவுதி அரேபியா பெண்கள்: கடும் கட்டுப்பாடுகளே காரணம் என புகார்

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள், அந்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் போக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதற்கு ஒவ்வொரு பெண்ணும்…

உலக அளவில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடம்: தென்கொரியாவுக்கு இரண்டாமிடம்

டோக்கியோ: அதிக நாடுகளுக்கு எளிதில் சுற்றுலா சென்று வரக்கூடிய வகையில், உலகிலேயே ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் உலக நாடுகளில் பாஸ்போர்ட்…

முதல் உலகப்போரில் புதையுண்ட நீர்மூழ்கி கப்பல் தரைத்தட்டியது!

முதல் உலகப்போரின் போது புதையுண்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் எஞ்சிய பாகங்கள் பிரான்ஸ் கடற்கரைப்பகுதியில் கிடைத்துள்ளது. முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன் நாட்டிற்கு சொந்தமான யுசி-61 என்ற…

மாசிடோனியா நாட்டின் பாராளுமன்றம் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல்

ஸ்கோப்ஜே, மாசிடோனியா மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்துக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1991ல் யூகோஸ்லேவியா உடைந்த பின் மாசிடோனியா சுதந்திரம் அடைந்தது. இந்தப் பெயருக்கு…

வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறித்த புதிய அதிர்ச்சி செய்தி : உண்மை என்ன?

டில்லி வாட்ஸ்அப் மூலம் விவரங்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபகாலமாக மொபைல் மூலம் வங்கி மற்றும் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல விஷாங்களை மக்கள் செய்து…

கூட்டணியில் சேர அகிலேஷ், மாயாவதி விடுத்த அழைப்பை நிராகரித்தார் ராகுல் காந்தி

துபாய்: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கூட்டணி அமைப்பது அவர்களது உரிமை என்றும், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் மீது தான் பெரும் மதிப்பு வைத்திருப்பதாகவும்…