மார்பகப் புற்றுநோயை கீமோ சிகிச்சையின்றி 11 நாட்களில் குணப்படுத்த முடியும்: மருத்துவர்கள் மாநாட்டில் தகவல்
ஆம்ஸ்டர்டேம்: மார்பகப் புற்றுநோயை 11 நாட்களில் குணப்படுத்தும் மருந்தை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேம் நகரில் ஐரோப்பிய அளவிலான மார்பகப் புற்றுநோய் குறித்த மாநாடு…