Category: உலகம்

’முட்டாள்’ என திட்டியதால் திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற மணப்பெண்!

திருமணம் ஆன 3வது நிமிடத்திலேயே மணப்பெண் விவாகரத்து பெற்ற சம்பவ குவைத்தில் நடந்துள்ளது. மணமகன் முட்டாள் என திட்டியதால் திருமண பந்தத்தை முறித்துக் கொண்ட மணமகள். மாறிவரும்…

குற்றவாளி கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு விசாரணை நடத்திய போலீசார் – வலுக்கும் கண்டனம்

இந்தோனேசியாவில் குற்ற வழக்கில் சிக்கிய ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக அவரது கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.…

அபுதாபியில் மூன்றாம் அரசு மொழியாக இந்தி தேர்வு

துபாய் அபுதாபியில் அரபி மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது அரசு மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர்.…

விபத்தை ஏற்படுத்தியதால் டிரைவிங் லைசன்ஸை போலீஸிடம் ஒப்படைத்த 97 வயது இங்கிலாந்து இளவரசர்

லண்டன்: காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக, தனது டிரைவில் லைசன்ஸை போலீஸாரிடம் ஒப்படைத்தார் 92 வயதான இங்கிலாந்து இளவரசர் பிலிப். கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் இரண்டாம்…

ஐகியா நிறுவனம் ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கால் பதிக்கிறது

கொல்கத்தா ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உலகப் புகழ்பெற்ற சுவீடன் நிறுவனமான ஐகியா தனது கிளையை திறக்க உள்ளது. சுவீடன் நிறுவனமான இகியா நிறுவனம் உலகப் புகழ்…

இஸ்தான்புல் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

இஸ்தான்புலில் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள கர்தால் என்ற மாவட்டத்தில் நேற்று முன்…

தாய்லாந்து இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிட மன்னர் எதிர்ப்பு: பின்வாங்கியது தாய் ரக்சா சார்ட் கட்சி

பாங்காக்: மன்னர் குடும்பத்தில் பிறந்த தாய்லாந்த் இளவரசி உபோல்ரத்னா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மன்னர் வஜ்ரலாங்கோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மன்னரின் விருப்பத்தின்படியே நடப்போம் என்று தாய்…

கீழே விழுந்த பெண்ணை உயிருடன் கடித்து தின்ற பன்றிகள்!

வலிப்பு நோயால் கீழே விழுந்த பெண்ணை பன்றிகள் உயிருடன் தின்ற அதிர்ச்சி சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது. மத்திய ரஷ்யாவில் உள்ள உட்மர்ஷியா என்ற நகரத்தில் உள்ளது மலோபர்கின்ஸ்கை…

ஊசிக்கு மாற்றாக ஆமை வடிவ மாத்திரை: இன்னும் 3 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்

நியூயார்க்: புற்றுநோய் உட்பட பல்வேறு வியாதிகளுக்கு ஊசி போடுவதற்குப் பதிலாக. மாத்திரை வடிவிலான ஊசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆமை வடிவிலான இந்த ‘சோமா’ எனப்படும் மாத்திரை போன்ற…

நீண்டகாலம் அமெரிக்க எம் பியாக பணியாற்றிய ஜான் டிங்கெல் மறைவு: டிரம்ப் இரங்கல்

வாஷிங்டன் அமெரிக்காவின் வரலாற்றில் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த ஜான் டிங்கெல் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப்…