முறையான ஆவணங்கள் இன்றி சென்ற பங்களாதேஷ் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் சவுதி அரேபியா
ஹஜ்ரத்: சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற பங்களாதேஷ் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நஸ்ருதீன் கடந்த பிப்ரவரி 14-ம்…