Category: உலகம்

அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை: மீண்டும் வாலாட்டும் பாக். வெடித்தது சர்ச்சை

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்திய விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம்,…

சீனாவுடன் இணைந்து தனது முதல் செயற்கைக்கோளை ஏவிய சூடான்!

கார்டூம்: இராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக அந்நாட்டின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் செய்திப்…

H1B விசா பிரச்னையில் தற்காலிக நிவாரணம்: இந்தியர்களின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணியாற்றலாம்

வாஷிங்டன்: ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் துணை, அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்…

சிறையிலிருந்து விடுதலையான பிரேசில் முன்னாள் அதிபர் லூலா – எதிர்கால செயல்திட்டம் என்ன?

ரியோடிஜெனிரா: பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து வெளியேறினார். முதல் முறையீட்டை இழந்த பின்னர், குற்றவாளிகளை சிறையில் அடைக்க…

நவ. 9…! பெயர்த்தெடுக்கப்பட்ட பெர்லின் சுவரும்! ஒன்று சேர்ந்த 2 நாடுகளும்!

பெர்லின்: ஜெர்மனியில் இன்றுடன் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அந்த நாளை ஜெர்மனி நாட்டு மக்கள், உற்சாகமாக கொண்டாடினர். உலக நாடுகள் அவ்வளவு மறக்க…

எச்.ஐ.வி யின் புதிய துணை வகை கண்டுபிடிக்கப்பட்டதா? – அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

வாஷிங்டன்: எச்.ஐ.வி -1 குரூப் எம், சப்டைப் எல் எனப்படும் மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸின் (எச்.ஐ.வி) புதிய துணை வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கிட்டத்தட்ட…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு 14 கோடி அபராதம் விதிப்பு – எதற்காக?

வாஷிங்டன்: தான் நடத்திவந்த அறக்கட்டளையின் நிதியை, தனது அரசியல் செலவுகளுக்காகப் பயன்படுத்தினார் என்ற குற்றத்திற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு இந்திய மதிப்பில் ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

சவுதி அரேபியா தலைமையில் ஏமன் அரசு – கிளர்ச்சியாளர்கள் அமைதி ஒப்பந்தம்

ஏமன் சவுதி அரேபியா தலைமையில் ஏமன் அரசுக்கும் அந்நாட்டில் தென் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அறிவிக்கபடுள்ளது. கடந்த 2015 முதல் ஏமன் நாட்டின்…

கர்தார்பூர் செல்ல இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை : பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

இஸ்லாமாபாத் இம்ரான்கான் அறிவிப்புக்கு மாறாக கர்தார்பூர் செல்லும் இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாஸ்போர்ட் தேவை எனப் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது சீக்கிய மத நிறுவனரும் சீக்கியர்களின் முதல்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற…