Category: உலகம்

பாகிஸ்தான் – முஷரப் மீதான அவசரநிலை வழக்கு விசாரணை முடிவு; மரண தண்டனையா?

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷரப் மீதான சட்டவிரோத அவசரநிலையை அமல்படுத்திய வழக்கின் விசாரணையை அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளது. இவ்விசாரணையில் முஷரப் குற்றவாளி என்று…

வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்! கடுமையாக சாடிய ராஜபக்சே மகன்

கொழும்பு: தமிழக அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்றும், வைகோ, ராமதாஸ், திருமா, நெடுமாறன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்று, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும்,…

உடல்நலம் பாதிப்பு: சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்

லாகூர்: பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான…

கோத்தபயவால், தமிழர்கள் அச்சம் அடையத் தேவையில்லை! கருணா முரளிதரன்

கொழும்பு: இலங்கை அதிபராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழ் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும், தமிழ் மக்களின் கோரிக்கைகளை…

என்னை ஆதரித்தவர்களை துன்புறுத்தக்கூடாது! இலங்கைஅதிபர் கோத்தபயவிடம் வேண்டுகோள் வைத்த சஜித்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசா, வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிடம், எனக்கு வாக்களித்த மக்களை துன்புறுத்தப்படக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.…

அமெரிக்காவில் கல்வி – சீனாவுக்கு அடுத்து இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

நியூயார்க்: அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்தாண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய…

அமெரிக்க புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற இந்திரா நூயி போட்டோ! மிக சிறந்த கவுரவம் என பாராட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய புகைப்பட கண்காட்சியில் இந்தியா வம்சாவளி இந்திரா நூயி போட்டோ வைக்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சென்னையில் பிறந்த இந்திரா நூயி, பள்ளி, கல்லூரி…

தமிழ்மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை: இலங்கையின் 7வது அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு: இலங்கை அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று அவர் நாட்டின் 7வது அதிபராக பதவி…

பாகிஸ்தான் தலைமறைவுத் தலைவர் பாடிய சாரே ஜகான் சே அச்சா பாடல்

லண்டன் தற்போது தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் தலைவர் அல்தாஃப் ஹுசைன் சாரே ஜகான் சே அச்சா பாடலைப் பாடிய வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான்…

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமையவேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தோ-பசிபிக் பகுதியில் தடையில்லா போக்குவரத்து அமைய வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு…