Category: உலகம்

ஈரானில் இருந்து 170 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் கெய்ரோ அருகே விழுந்து விபத்து!

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 170 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பயணம் செய்த…

ஆஸி.யில் பொதுமக்களை அச்சுறுத்தும் 10,000 ஒட்டகங்கள்: ஹெலிகாப்டர்கள் உதவியுடன் சுட்டுக்கொல்ல முடிவு

கேன்பரா: வறட்சியால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆஸ்திரேலியாவில் 10,000க்கும் மேற்பட்ட ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி சுட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.…

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா மறுப்பு: அமெரிக்கா நடவடிக்கை

ஈரானின் முக்கிய தளபதியாக கருதப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய தளபதியாக…

ஈரானின் பதிலடிகளில் இருந்து அமெரிக்காவால் தப்ப முடியாது: ஹசன் ரூஹானி எச்சரிக்கை

அமெரிக்க அரசு தனது நாட்டின் நலன்களும், பாதுகாப்பும் ஆபத்தில் இருப்பதை அறிந்திருக்க வேண்டும் என ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கடந்த செவ்வாய்…

அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல்: ஈராக் பதிலடி

ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது அந்நாட்டின் சார்பில் ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வான்வழித்…

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் உயிரிழப்பு: சிட்னி பல்கலை பேராசிரியர் பகீர் தகவல்

ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பல்லுயிர் வல்லுநரும், சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் தெரிவித்துள்ளார். இது…

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை: அமெரிக்க படைகளை தீவிரவாத அமைப்பு என கூறி ஈரான் தீர்மானம்

ஈரான் பாராளுமன்றம் இன்று மசோதா ஒன்றை நிறைவேற்றியது. கடந்த வாரம் உயர்மட்ட ராணுவத் தளபதி ஜெனரல் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பான அந்த தீர்மானத்தில், அனைத்து அமெரிக்கப் படைகளையும்…

இனி 4 நாட்கள் மட்டுமே வேலை, 6 மணி நேரம் தான் பணி:பின்லாந்து பிரதமர் சான்னா அதிரடி அறிவிப்பு

ஹெல்சிங்கி: வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே, அதுவும் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்ற புதிய அறிவிப்பை பின்லாந்து பிரதமர் சான்னா மாரின்…

உலகின் மிகவும் வயதான நபர்: 117வது பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பான் பெண் ‘கேன் தனகா’

டோக்கியோ: உலகின் மிகவும் வயதான நபராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 117வயது பெண் ‘கேன் தனகா’ அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தனது 117வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.…

பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ: ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு கோலா கரடி அழிந்து போகும் அபாயம்!!

ஆஸ்திரேலியா: கோலாக்கள் பற்றிய மேலும் சோகமான செய்தி. ஆஸ்திரேலிய புதர் தீயில் இருந்து ஏற்பட்ட பேரழிவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கத் தொடங்குகையில், கோலா விலங்கினத்தின் மொத்த எண்ணிக்கையில் 30%…