Category: உலகம்

தான்சானியாவில் சோகம்: தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது கூட்ட நெரிசல், 20 பேர் பலி

நைரோபி: தான்சானியா நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தான்சானியா நாட்டின் மோஷி நகரில்…

மாலத்தீவுகள் காமன்வெல்த் இன் உறுப்பினராக மீண்டும் இணைந்ததா?

லண்டன்: 2016 ஆம் ஆண்டில் மாலேவில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் உச்சத்தில் காமன்வெல்த்திலிருந்து வெளியேறிய மாலத்தீவுகள், 2018 ல் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

முர்ரே டார்லிங் நதி : ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவலம்

சிட்னி ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள முர்ரே டர்லிங் நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நியு சவுத் வேல்ஸ்…

கொரோனா வைரசால் ஒரே நாளில் 45 பேர் மரணம் : மொத்த எண்ணிக்கை 304 ஐ எட்டியது

பீஜிங் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் நேற்று ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்ததால் மொத்த எண்ணிக்கை 304 ஆகி உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.…

பாஜகவின் தீவிர ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமி: ஹாங்காங் முன்னணி பத்திரிகை கருத்து

ஹாங்காங்: ஹாங்காங் ஆங்கில நாளிதழான தென் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையானது, பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி பாஜகவின் ஆதரவாளர் என்று விமர்சித்துள்ளது. ஜனவரி 28…

6ஜி தொழில்நுட்பத்தில் களம் இறங்கிய சீனா: 10 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

பெய்ஜிங்: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பற்றி பேசி வரும் வேளையில் சீனாவோ 6ஜி தொழில்நுட்பத்தில் களம் இறங்கி இருக்கின்றனர். இதுதொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்பான அறிவிப்பை…

கொரோனா வைரஸ் : குணமடைந்தாலும் மீண்டும் பாதிப்பு தொடரும்

பீஜிங் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தாலும் மீண்டும் பாதிப்பு அபாயம் உள்ளதாக ஒரு மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் உள்ளது.…

ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி முழுவதும் விலகியது பிரிட்டன்..!

லண்டன்: பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு, ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒருவழியாக விலகியது பிரிட்டன். இந்த விலகல், நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு,…

கொரோனா வைரஸ் :  கச்சா எண்ணெய் விலைக்குறைவால் சரியும் பொருளாதாரம்

டில்லி கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகக் கச்சா எண்ணெய் தேவை குறைவால் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. சீனாவில் பரவி வரும் கொரோனா…

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மிரட்டும் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பெரா மற்றும் இதரப் பகுதிகளில் பரவிவரும் காட்டுத் தீயால் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காட்டுத்தீ பிரச்சினை கடந்த பல மாதங்களாகவே ஆஸ்திரேலியாவை…