Category: உலகம்

இத்தாலியை பாடாய்படுத்தும் சீனாவின் கொரோனா வைரஸ் – 400ஐ நெருங்கும் மரண எண்ணிக்கை!

ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால், உலகளவில் சீனாவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது ஐரோப்பாவின் இத்தாலி. அந்நாட்டில், இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் 366…

ஒபெக் ஒப்பந்த தோல்வியால் எண்ணெய் விலை 30% வீழ்ச்சி

இத்தாலி: உற்பத்தி தொடர்பாக ஒபெக் தனது நட்பு நாடுகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறியதால், ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 30% சரிந்தன. சர்வதேச அளவுகோல் ப்ரெண்ட் கச்சா…

கொரோனா வைரஸ்: பயண தடைக்கு இடையே இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இத்தாலி: இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றி உலகில் சுமார் 100 நாடுகளை பீதிக்குள்ளாக்கி…

ஐஸ்கிரீமை சுவைத்து விட்டு வால்மார்ட்-ல் திருப்பி வைத்த டெக்ஸாஸ் இளைஞர் கைது….!

குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை விரும்பும் ஒரு பொருள் ஐஸ் கிரீம். இந்நிலையில், ஐஸ் கிரீம் பற்றிய ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. டெக்சாஸில் 24…

கொரோனா வைரஸ் : சிங்கப்பூர் பேஸ்புக் அலுவலகம் மூடல்

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிங்கப்பூர் மற்றும் லண்டனில் உள்ள பேஸ்புக் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளிலும் பரவி…

வங்கதேச அரசு சோனியாவுக்கு விடுத்த அழைப்பை ரத்து செய்ய பாஜக அரசு முயற்சி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வ்ங்கதேச் அரசு விடுத்த அழைப்பை ரத்து செய்ய பாஜக அரசு முயன்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த 1971 ஆம்…

கொரோனா வைரஸ் : வடக்கு இத்தாலி முழுவதுமாக அடைப்பு

ரோம் வடக்கு இத்தாலி பகுதியில் கொரோனா வைரஸ் ப்ர்வுதல் அதிகமாக உள்ளதால் அந்த பகுதி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும்…

பாகிஸ்தான் பிரபல மசூதிக்குப் பெண்கள் செல்ல தடை நீக்கம்

பெஷாவர் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பிரபலமான சுன்னேரி மசூதியில் பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் மைந்துள்ள சுன்னேரி மசூதி…

பாகிஸ்தானுக்கு சிறப்பு வரிச்சலுகை அந்தஸ்து – 2 ஆண்டுகள் நீட்டிப்பு!

பிரஸல்ஸ்: பாகிஸ்தான் நாட்டிற்கு ஜிஎஸ்பி – பிளஸ் எனப்படும் ஏற்றுமதிக்கான சிறப்பு வரிச் சலுகை அந்தஸ்தை, மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது ஐரோப்பிய யூனியன். பாகிஸ்தானில் இருந்து…

சீனாவில் கொரோனா ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்தது – 70 பேரின் நிலை?

குவான்ஸு: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள குவான்ஸுவில், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து சரிந்ததில், மொத்தம் 70 பேர் வரை இடிபாடுகளில் சிக்கிகொண்டுள்ளனர்…