ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா: உறுதிப்படுத்திய தூதரகம்
டெஹ்ரான்: ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை. 7000 பேர்…