Category: உலகம்

அமெரிக்கா : கொரோனாவால் 4 டாக்சி டிரைவர்கள் உள்ளிட்ட 11 இந்தியர்கள் மரணம்

நியூயார்க் கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 4 டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 11 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும்…

கொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகி உள்ளார். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக்…

கொரோனா அச்சத்தால் துப்பாக்கிகளை வாங்கத் துடிக்கும் அமெரிக்கர்கள்…

வாஷிங்டன் கொரோனாவின் தாக்கம் பின்னாளில் உணவு உள்ளிட்ட உடைமைகளுக்கு பெரும் போராட்டத்தை, வன்முறையை உருவாக்கும் எனக் கருதி அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்லாயிரம்…

கொரோனாவை தெய்வத்தின் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

ஜெருசலேம் கொரோனாவை ஓரின சேர்க்கையாளருக்குத் தெய்வம் அளிக்கும் தண்டனை எனக் கூறிய இஸ்ரேல் சுகாதார அமைச்சரும் அவர் மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில்…

கொரோனா தீவிரம்: ஸ்பெயினில் ஒரே நாளில் 510 பேர் உயிரிழப்பு…

மாட்ரிட்: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ் ஸ்பெயினில் கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 510 பேர் உயிரிழந்துள்ளனர்.…

போரிஸ் ஜான்சன் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை! அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்வதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…

ஜாலியாக ஊருக்குள் நடமாடும் காண்டாமிருகம்… வீடியோ

காத்மாண்டு: உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில், வன விலங்குகள் ஜாலியாக ஊருக்குள் நகர்வலம் வரும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.…

டிரம்பின் அடுத்த மிரட்டலுக்கு ஆளான உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதில்…