ஸ்பெயினில் படிப்படியாக குறையும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள், இறப்புகள்…