Category: உலகம்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொடர் குண்டுவெடிப்பு 3 பேருந்துகள் எரிந்து சாம்பலானது…

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 3 பேருந்துகள் எரிந்து சாம்பலானது. டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில்…

அமெரிக்க புலனாய்வு அமைப்பு FBIயின் இயக்குனராக காஷ் படேல் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் அனைத்து நாடுகளின் நடவடிக்கையையும் தொடர்ந்து கண்காணித்து வரும் அமெரிக்க உளவு…

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகனுடன் சேர்ந்து விளையாட ஓய்வு முடிவை திரும்ப பெற்றார்

காபூல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி தனது மகனுடன் விளையாட விரும்புவதால் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெஸ்ட்…

அமெரிக்க அதிகாரிகளை இந்தியா கண்டிக்குமா ? அல்லது இந்தியாவில் வீடியோவை தடை செய்யுமா ? சட்டவிரோத வெளிநாட்டினரின் கை கால்களில் விலங்கிடும் வீடியோ…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை நாடுகடத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 335 பேர் இதுவரை மூன்று கட்டமாக இந்தியா அனுப்பிவைக்கப்பட்டனர். அமெரிக்க போர்…

‘திரும்பி வந்து பழிவாங்குவேன்’: பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

பங்களாதேஷ் இடைக்கால தலைவர் யூனுஸ் பயங்கரவாதிகளை ‘கட்டவிழ்த்து விடுவதாக’ பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். 16 ஆண்டுகால ஹசீனாவின் அவாமி…

‘சிட்டி கில்லர்’ சிறுகோள் பூமியைத் தாக்க 3.1 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நாசா தகவல்

சிலியில் உள்ள எல் சாஸ் ஆய்வகத்தால் டிசம்பர் 27, 2024 அன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள், 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருமடங்காக…

அமலாக்கத்துறை, வங்கி ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் ராக்கெட் விஞ்ஞானிகளை பணி நீக்கம் செய்ய மஸ்க் உடன் கூட்டணி அமைத்த டிரம்ப்

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் உள்ளூர் நிர்வாகம் முதல் உலகின் அனைத்து மூலைமுடுக்குகளையும் தனது கைக்குள் கொண்டு வர தேவையான அனைத்து…

அர்ஜெண்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பியூனஸ் அயர்ஸ் அர்ஜெண்டினாவின் அதிபருக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் விவாதம்… உக்ரைனுக்கு அழைப்பு இல்லை…

ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் செவ்வாயன்று சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதித்தனர்.…

பணியில் மெத்தனம்: 10ஆயிரம் அரசு ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு பணியில் மெத்தனம், மற்றும் சோம்பேறியாக பணியாற்றி வந்த சுமார்…