இந்தியப் பெண்கள்தான் உலகிலேயே கவர்ச்சி குறைந்தவர்களாம்! – அமெரிக்க மாஜி அதிபரின் பேச்சு
வாஷிங்டன்: உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் கவர்ச்சியற்றவர்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பேசிய டேப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1969 முதல் 1974…