Category: உலகம்

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள்: இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது சவூதி அரேபியா

ரியாத்: கொரோனா பரவலை மேற்கோள் காட்டி சவூதி அரேபியா இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவையை நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக்…

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இன்றுமுதல் செரோலாஜி சோதனை…

டெல்லி: இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் (செப்.23) செரோலாஜி சோதனை செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளதுடன், சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட…

நேபாளத்திற்க்கு சொந்தமான இடத்தில் 9 கட்டிடங்களை கட்டி முடித்துள்ளது சீனா

சீனா: நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்பது கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது சீனா. மேலும் இப்பகுதியில் எந்த நேபாள அதிகாரியும் அனுமதிக்கப்படவில்லை, நேபாள பாதுகாப்பு படையினர் இல்லாததால் சீனர்கள் இந்த…

சிங்கப்பூர் அரசின் கொரோனா டோக்கன் பேட்டரி 9 மாதங்கள் உழைக்குமாம்..!

சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த…

வீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல…

பூமியின் அளவில் ஒரு புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு!

புளோரிடா: கிட்டத்தட்ட பூமி அளவிலான துணைக்கோள் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்(எம்‍ஐடி) விஞ்ஞானிகள். அந்த துணைக்கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 3.14 நாட்களில்…

கொரோனா கட்டுப்பாடு – தொடர்பறியும் ப்ளூடூத் டோக்கன்கள் வழங்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தனது 50 லட்சம் மக்களுக்கு, ப்ளூடூத் வசதியுள்ள தொடர்பறியும் டோக்கன்களை வழங்கத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு. இதை கயிறு மூலம் மாட்டிக்கொள்ளவும்…

கோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்?

இந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அரசின் கோவிட் -19 டாஷ்போர்டில்,…

கொரோனா வைரஸ் மிகக் குறைந்தபட்சமாகவே மியூட்டேசன் அடைவதால் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமே: ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வினை மேற்கொண்ட…

கொரோனா கட்டுப்பாட்டை மீறினால் 13000 டாலர்கள் தண்டம் அழ வேண்டும் – பிரிட்டனில்தான்!

லண்டன்: பிரிட்டனில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன். அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன்,…