Category: உலகம்

வாட்ஸ் அப் பதிவுகள் ஒரு வாரத்தில் மறைந்துபோகும் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்

புதுடெல்லி : வாட்ஸ் அப் செயலியில் பதியப்படும் தகவல்கள் தற்போது அப்படியே பதிவாகி இருக்கும், இதனை நீக்க ஒவ்வொரு தகவலாக நீக்க வேண்டி இருக்கிறது. இதனை, ஒரு…

அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை – 25 வயது இளைஞர் உறுப்பினராக தேர்வு!

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 1990களில் பிறந்த மேடிசன் காதோர்ன், வடக்கு கரோலினா பகுதியிலிருந்து குடியரசு…

நியூசிலாந்து அமைச்சராக தேர்வாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த பெண் அமைச்சர் பாராளுமன்றத்தில் மலையாளத்தில் நன்றி தெரிவிப்பு – வீடியோ

ஆக்லாந்து: ‘நியூசிலாந்து பாராளுமன்றத்துருக்கு தேர்வாகி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள கேரளாவைச்சேர்ந்த பிரியங்கா என்ற பெண்மணி, அங்குள்ள பாராளுமன்ற அவையில் மலையாளத்தில் நன்றி தெரிவித்து, உரையாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.…

தைரியத்துக்கும் தந்திரத்துக்கும் வித்தியாசம் தெரியாத அதானி குழுமம்

குவீன்ஸ்லாந்து அதானி குழுமத்தின் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் பெயர் தவறான பொருள் கொண்டதாக அமைந்துள்ளது. அதானி குழுமம் உலகெங்கும் பல சுரங்க நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் ஆஸ்திரேலியாவில்…

அமெரிக்க தேர்தலில் 2தமிழர்கள் உள்பட 6 இந்திய வம்சாவழியினர் வெற்றி…

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுடன் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலையில் உள்ள நிலையில்,…

1000 ரூபாய் கொடுத்து கால்பந்தாட்டம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் வழுக்கை தலையை காண்பித்ததால் ரகளை

எடின்பர்க் : ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்ன்ஸ் மற்றும் அயர் யுனைடெட் அணிகளுக்கு இடையே கடந்த இருதினங்களுக்கு முன் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

அமெரிக்க அதிபர் தேர்தல்: செனட் சபையை கைப்பற்ற டிரம்ப், பைடன் கட்சிகள் இடையே கடும் போட்டி…

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுடன் காங்கிரஸ் அவை தேர்தலும் நடைபெற்று முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலையில் உள்ள நிலையில்,…

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து 3 மாகாணங்களில் டிரம்ப் வழக்கு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள அதிபர் டிரம்ப், 3 மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர்…

முதல் முறையாக நியூயார்க் மாகாணத்தில் இரு கறுப்பின ஓரின சேர்க்கையாளர்கள் வெற்றி

நியூயார்க் நியூயார்க் மாகாண தேர்தலில் முதல் முறையாக இரு கருப்பின ஓரின சேர்க்கையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் அதிபர்…

அமெரிக்க தேர்தல் முடிவு: மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் வெற்றி பெற்று 264-214 என்ற கணக்கில் பைடன் முன்னிலை….

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவு: மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் வெற்றி பெற்று 264-214 என்ற கணக்கில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று…