Category: உலகம்

கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 கோடைக்காலத்தில் உருவானது : சீனாவின் புதிய அறிவிப்பு

பீஜிங் கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் வருடம் கோடைக்காலத்தில் இந்தியாவில் உருவானதாகச் சீன ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில்…

அமீரகம், சவுதி நாடுகளில் பொதுவான டிஜிட்டல் பணம் விரைவில் அறிமுகம்

அபுதாபி சவுதி மற்றும் அமீரகத்தில் பொதுவான டிஜிடல் பணம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாடுகளின் மத்திய வங்கிகள் அறிவித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தற்போது பொதுவான…

அதிபர் தேர்தல் மோசடி வழக்கை உச்சநீதிமன்ற, விசாரிக்குமா? : டிரம்ப் சந்தேகம்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அதை உச்சநீதிமன்றம் விசாரிக்குமா என டிரம்ப் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர்…

பஹ்ரைன் ஜிபி கார் பந்தய தீ விபத்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ரொமைன் குரோஸ்ஜீன்!

மனாமா: பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களில் ஒருவரான ரொமைன் குரோஸ்ஜீனின் கார், சுவற்றில் மோதி தீவிபத்திற்கு உள்ளானது. ஆனால், அந்த விபத்திலிருந்து…

காதல் ஜோடியை சேர்த்து வைத்த இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில் காதல் ஜோடி ஒன்று மலர்ந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற…

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 26,683 பேருக்கு கொரோனா தொற்று: 459 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் சில வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகரித்து…

ஆப்கன் ராணுவ தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 34 வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் தலிபான்…

தென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவக்கம்: கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு

சியோல்: தென்கொரியாவில் கொரோனா 2ம் அலை துவங்கிவிட்டதால், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. அதன் காரணமாக…

திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் : சீனா அதிர்ச்சி

வாஷிங்டன் திபெத் நாட்டுக்கு அமெரிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது சீனாவுக்கு அதிர்ச்சிய உண்டாக்கி இருக்கிறது. கடந்த 1959 ஆம் வருடம் சீனா திபெத் நாட்டை ஆக்கிரமித்தது. இதையொட்டி…

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மருமகனுக்கு ஏ.கே.- 47 ரக துப்பாக்கியை பரிசளித்த மாமியார்..

பாகிஸ்தான் நாட்டு செய்தியாளர் அதில் அசன் என்பவர், தனது வலைத்தளத்தில் 30 வினாடிகள் ஓடும் திருமண வரவேற்பு வீடியோவை அண்மையில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டை…