வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் சென்றுவிட்டது டிரம்ப் குடும்பம்: ஹாலிவுட் நட்சத்திரம் கடும் தாக்கு
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலானது, டிரம்ப் குடும்பத்தை வரலாற்றின் குப்பைக் கூடையில் போட்டுவிட்டது என்று கடுமையாக சாடியுள்ளார் ஹாலிவுட்…