Category: உலகம்

முதல்நபராக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா…!

ஜகார்த்தா: கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ செலுத்தி கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர், மாடா்னா நிறுவனங்களின் கொரோனா…

பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் – விடியோ

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தங்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்கள் நாளை பொங்கலைக் கொண்டாட உள்ளனர். விவசாயத்துக்கு மிகவும் உதவி…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மலேசியாவில் அவசர நிலை அறிவிப்பு..!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந் நாட்டில் ஆளும் கூட்டணிக்குள் பிளவு போன்ற காரணங்களால் அரசியல் சூழலில் பதற்றம் நிலவி வருகிறது.…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் யூ-டியூப் சேனல் முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி, அவரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களை அந்நிறுவனங்கள் தடை செய்துள்ளன. இந்நிலையில், மற்றொரு முக்கிய…

அமெரிக்க படையினர் விழிப்புடன் இருக்குமாறு ராணுவ தலைமை அதிகாரி அறிவுறுத்தல்

அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 6 பேர் இறந்து போனதற்கு ராணுவ கூட்டு படையின் தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

அதிபர் டிரம்ப் பதவி நீக்க கோரிக்கை – துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு – அவையில் தீர்மானம்

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் சுயகட்டுப்பாட்டை இழந்து தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி…

கியூபா பயங்கரவாத நாடு! பதவி விலக ஒருவாரமே உள்ள நிலையில் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…

வாஷிங்டன்: கியூபா நாட்டை பயங்கரவாத நாடு என அமெரிக்கா அறிவித்து உள்ளது. அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது இந்த அதிரடி…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 9 பாக். தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்…

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று…!

சான்டியாகோ: அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் ஏராளமான கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சான்டியகோ உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன்…

தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க ஈரான் கோரிக்கை

தெஹ்ரான்: தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி மற்றும் தென்கொரியாவின் முதல் துணை வெளியுறவு…