அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணைஅதிபராக கமலாஹாரிசும் இன்று பதவி ஏற்கின்றனர்..
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகவும், நாட்டின் 46-வது ஜனாதிபதியாகவும், ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழக வம்சாவளியைச் சேரந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக…